விடியோ கேம் போலவே சுவாரசியமான கிராவிடான்ஸ் வகுப்புகள்.

9 முதல் -12 ம் வகுப்பு வரை படிக்கும் CBSE/ ICSE, மாணவர்களுக்கு விடியோ கேம் ஆடும் அதே ஆர்வத்தோடு படிக்கும் வகையில் உருவாக்கப்பட்டது கிராவிடான்ஸ் பயிற்சி வகுப்புகள்.

hero-image
கிராவிடான்ஸ்

கிராவிடான்ஸ் மாணவர்களின் வெற்றியின் இரகசியம்.

கிராவிடான்ஸ் பயிற்சி அனைத்து மாணவர்களுக்கும் சுலபமாகப் புரிவது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. வித்தியசமான மற்றும் சுவாரசியமான பயிற்சி முறைகளால் கிராவிடான்ஸ் மாணவர்கள் ஆர்வத்துடன் புரிந்து பயில்கிறார்கள். ஒருமுறை படிப்பது கிராவிடான்ஸ் மாணவர்களுக்கு எப்போதும் மறப்பதில்லை. இதுவே கிராவிடான்ஸ் மாணவர்களின் வெற்றியின் இரகசியம்.

வல்லுநர்களைக் கொண்டு மாணவர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டது.

happy_parents_icon

வீடியோ கேம் விளையாடும் அதே ஆர்வத்தை கிராவிடான்ஸ் பயிற்சி வகுப்புகள் கொடுக்கிறது.

high_mark_icon

மாணவர்களுக்கு நன்கு புரியும் வகையில் மிகவும் சுலபமாக பாடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

great_success_icon

மாணவர்களின் சுமைகளையும், கற்கும் நேரத்தையும் குறைத்து, மதிப்பெண்களை அதிகரிக்கச் செய்கிறது .

about-image
கிராவிடான்ஸ் உலகம்

குட்டீஸ்களின் கனவை நினைவாக்கக் குட்டி முதலீடு கிராவிடான்ஸ்

உங்க குட்டீஸ்களின் குட்டிக் குட்டிக் கனவுக்கு கிராவிடான்ஸ் சிறந்த வழிக்காட்டியாகத் துணை நிற்கும். அனைத்து பாடங்களையும் புரிந்து படித்து அதிக அளவு மதிப்பெண் பெற வைக்க உற்றத் தோழனாகவும் வழிகாட்டியாகவும் இருக்கும் கிராவிடான்ஸ்.

CBSE, ICSE SYLLABUS படிக்கும் மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் கணிதம் சார்ந்த அனைத்து சந்தேகங்களையும் மிக எளிமையாகத் தீர்க்கும் வகுப்பாக கிராவிடான்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. நல்ல நண்பனிடம் சந்தேகங்களைக் கேட்டுத் தீர்த்துக்கொள்வது போல கிராவிடான்ஸ் வகுப்பிலும் உங்கள் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளலாம்.

கிராவிடான்ஸ் சிறப்பு.

உங்கள் சந்தேகத்தை தீர்க்க சரியான டீச்சர் நாங்க !

  • கிராவிடான்ஸ் மூலம் அறிவியல் மற்றும் கணிதம் சார்ந்த அனைத்து பாடத்திற்கும் மிகச்சிறந்த அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு வகுப்பு எடுக்கப்படுகிறது.
  • எங்கள் வகுப்புகள் குழந்தைகளுக்கு வீடியோ கேம் விளையாடுவதுப் போல மிகவும் ஆர்வத்தைக் கொடுக்கிறது. விடியோ கேமில் தோற்றால் மீண்டும் விளையாடி வெற்றி பெறுவது போல .எங்கள் வகுப்பிலும் மாணவர்கள் சந்தேகத்தை மீண்டும் மீண்டும் கேட்டுத் தீர்த்து கொள்ளலாம் . எத்தனை முறை வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானலும் முந்தைய வகுப்பை மீண்டும் கேட்டு படித்துக்கொள்ளலாம்.இதனாலே எங்கள் மாணவர்கள் தனித்துவம் வாய்தவர்களாக விளங்குகின்றனர்.
95%

95% மதிப்பெண்களை NEET தேர்விலும்

93.7%

93.7% மதிப்பெண்களை JEE தேர்விலும்

content-image
சிறிய முதலீடு பெரிய லாபம்.

கிராவிடான்ஸ் மாணவர்களின் வெற்றிக்கான காரணம் இங்கே.

மார்டன் உலகில் கிராவிடான்ஸ் மட்டுமே வெற்றி பெற சுலபமான வழி என்று அனைவரும் நம்புவதற்கு என்ன காரணம்??

learning_icon
வெற்றிக்கு சிறந்த இடம்

இதுவரை எங்களிடம் படித்த 99%மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற கிராவிடான்ஸ் உதவியதாக தெரிவித்துள்ளனர்.

student_friendly_icon
அதிக மதிப்பெண்கள்

கிராவிடான்ஸில் மாணவர்கள் முன்பை விட 30% அதிக மதிப்பெண்கள் பெறுகின்றனர்.

gamified_icon
பெற்றோர்களின் நம்பிக்கை

97% பெற்றோர்கள் அவர்கள் குழந்தைகளின் வெற்றிக்கு சிறந்த இடமாக கிராவிடான்ஸை கருதுகின்றனர்.

digital_learning_icon
ஒரு பண்டிகைக்கான செலவு போதும்

உங்கள் குழந்தகளின் வாழ்கையே பண்டிகையாக மாற நீங்கள் ஒரு பண்டிகைக்கு செய்யும் செலவைவிட குறைவான தொகை தான் எங்கள் பயிற்சி கட்டணம்.

interactive_icon
மதிப்பெண்கள் பேசும்

கிராவிடான்ஸில் படிக்கும் மாணவர்கள் NEET தேர்வில் 95% மதிப்பெண்ணையும் JEE 93.7%மதிப்பெண்ணையும். தொடர்ந்து கணிதத்தில் (100) 'செண்டமையும்' பெறுகின்றனர்.

modern_icon
எங்களின் வெற்றி

State University of Sao Paulo - பிரேசிலில் டாக்டர் பட்டம் பெற்ற Dr.R.Natarajan அவர்கள் எளிமையாக புரியும்படி இந்த கற்றல் வடிவத்தை உருவாக்கியுள்ளார்.

highly_experienced_icon
100% ஆசிரியர்கள்

மாணவர்களோடு சேர்ந்து பயணிக்கும் அனுபவம் வாய்ந்த 100%ஆசிரியர்களை உள்ளடக்கி உள்ளது கிராவிடான்ஸ் நிறுவனம்.

question_everything_icon
100% வெற்றி

பல லட்சம் அனுபவம் வாய்ந்த “மனித மூளை” நேரங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது கிராவிடான்ஸ். மிக மிக சுலபமாக 100% வெற்றிப்பெறுவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது கிராவிடான்ஸ்.

self_assessment_icon
கேள்வி கேட்க "ஊக்கப்படுத்துகிறோம்"

மாணவர்களை கேள்வி கேட்க "ஊக்கப்படுத்துகிறோம்". அவர்கள் கேள்விகளுக்கான பதில்கள் உடனுக்குடன் கொடுக்கப்பட்டு சந்தேகங்கள் தீர்த்து "வைக்கபடுகின்றன".

awards_recoginition_icon
பாராட்டுக்களும், ஊக்கப்படுத்துதலும்

பாராட்டுக்களும், ஊக்கப்படுத்துதலும் குழந்தைகளுக்கு பிடிக்கும். குழந்தைகளின் படிக்கும் முறையைப் பொறுத்து பாராட்டுக்களும், அவார்டுகளும் அளிக்கப்படுகின்றன.

content-image
பிள்ளைகளின் கல்வி முறையில் சிறிய மாற்றத்தை ஏற்படுத்திப் பெரிய வெற்றிக்கான வழியை அமைப்போம்.

எதிர்கால குழந்தைகளுக்கான அதி நவீன கற்றல் முறை கிராவிடான்ஸ் உடையது.

CBSE, ICSE Syllabus படிக்கும் மாணவர்களும் Physics, Chemistry, Biology, Maths பாடங்களை அதிகம் மனப்பாடமே செய்கின்றனர். புரிந்து கொண்டு படித்தால் மதிப்பெண்களும் அதிகம் வாங்கலாம். போட்டித் தேர்வுகளிலும் வெல்லலாம். குழந்தைகள் புரிந்து படிப்பதற்கு நல்ல ஆசிரியர்களையும் சிறந்த பயிற்சி முறைகளையும் கிராவிடான்ஸ் தருகிறது.

  • இதனால் மாணவர்களுக்கு படிக்கும் ஆர்வம் அதிகமாகிறது.
  • மாணவர்கள் புரிந்துக்கொண்டு படிப்பதால் மறப்பதற்கான வாய்ப்பு இல்லை.
  • ஒரு கெமிஸ்ட்ரி ரியக்சனை நேரடியாகப் பார்ப்பது போன்ற அனுபவம் கிராவிடான்ஸ் வகுப்பில் உள்ளது.
கிராவிடான்ஸ் - ஏன் சிறந்தது ?

அதிகபட்ச வெற்றியை நிரூபித்திருக்கிறது கிராவிடான்ஸ்.

உங்கள் சப்ஜெக்டை நீங்கள் மனப்பாடம் செய்யாமல் புரிந்து படிக்க ஒரு அரிய வாய்ப்பாக உள்ளது மற்றும் எங்கள் பயிற்சி நிறுவனம் மாணவர்கள் "படிப்பதற்கு" ஏற்ற அமைதியான மற்றும் "பாதுக்காப்பான" சுழலில் அமைந்துள்ளது.

படிப்பதை விரும்ப வைக்கும்

why graavitons

படிப்பது மறக்காது

why graavitons

அதிக மதிப்பெண்கள் மற்றும் போட்டித் தேர்வுகளில் வெற்றி

why graavitons
உங்கள் செல்லக் குழந்தைகளின் Tuition பற்றி இனி கவலை வேண்டாம்

இப்போது இருக்கும் காலத்தில் குழந்தைகள் நிறைய எழுத்து பணி மட்டுமே செய்வதாக பெற்றோர்கள் குறைக் கூறுகின்றனர் 10 முறை எழுதுவது 1 முறை படிப்பதற்கு சமம் என்று சொல்வார்கள் ஆனால் ஒரு முறை புரிந்து படிப்பது வாழ்கை முழுவதற்கும் உதவும். கிராவிடான்ஸ் மாணவர்கள் எந்த கேள்விக்கும் தயார், நீங்க கேள்வி கேட்க தயாரா?

இதனால் குழந்தைகள் எதையும் மனப்பாடம் செய்ய நேர விரயம் செய்யாமல் விளையாடி கொண்டே படிக்கலாம். கிராவிடான்ஸில் படிக்கும் போது குழந்தைகள் பள்ளியில் ஆசிரியர் நடத்துவதை விட மிக எளிமையாக உணர்கின்றனர்.

content-image
content-image
நிறைய படிங்க நிறைய அவர்டை அள்ளுங்க..

குழந்தைகளை குதூகலிக்க வைக்கும் அற்புதமான பரிசுகள்

கிராவிடான்ஸில் குழந்தைகளை மோட்டிவேட் செய்து அவர்களின் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டும் விதமாக அமைந்துள்ளது. நல்ல மதிப்பெண் பெறும் குழந்தைகளுக்கு நிறைய அற்புதமான பரிசுகள் கிடைக்கும். இதனால் குழந்தைகள் அதிக ஆர்வத்துடன் பாடங்களைப் படிப்பர்.

"மிகவும்" பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட எங்கள் வகுப்புகளில் குழந்தைகளின் கற்கும் திறன் கவனிக்கப்படுகிறது. இதனால் உங்கள் குழந்தைகளின் வீக்கான சப்ஜெட்டை மீண்டும் மீண்டும் ரிவைஸ் செய்ய நாங்கள் உதவுகிறோம்.

கிராவிடான்ஸ் மாணவர்களுக்கு "சுலபமாகப "புரியும் வகையில் State University of Sao Paulo - பிரேசிலில் டாக்டர் பட்டம் பெற்ற Dr.R.Natarajan மிகமிக எளிமையாகக் கற்றுக்கொள்ளும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் கடினமாகக் கருதும் எந்தப் பாடத்தை வேண்டுமானலும் எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்வெழுதி அவர்களை சரிசெய்து கொள்ளலாம். எங்கள் வகுப்பில் எந்த ஒரு கண்டிப்பும் இல்லாமல் வீடியோ கேம் விளையாட்டு போல அவர்கள் இஷ்டத்திற்கு படிக்கலாம் மீண்டும் மீண்டும் தேர்வெழுதி பார்கலாம்.

கிராவிடான்ஸ் பயிற்சி வகுப்பு பல ஆய்வுகளை மேற்கொண்டு, சிறந்த வல்லுனர்களால் உருவாக்கப்பட்ட வலுவான கல்வி முறையாகும்.இது சுலபமானதும் கூட !

quote-avatar
Dr.R.Natarajan.
State University of Sao Paulo, Brazil

பொதுவாக குழந்தைகள் புத்தகத்தைப் பார்த்துப் படிப்பதற்கும் புரிந்து படிப்பதற்கும் பல வித்தியாசங்கள் உண்டு. எழுத்து வடிவில் பார்த்துப் படிப்பது மனதில் பதிய நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும் . அதே பாடத்தை "நேரக" பார்க்கும் போது குழந்தைகளுக்கு அது எளிமையாக ஒரு படத்தின் காட்சி போன்றுப்பதிகிறது. இந்த வெற்றிகரமான முறை கிராவிடான்ஸில் கையாளப்படுகிறது.

quote-avatar
A. Parameswari M.Sc., M.Phil., M.Ed
Tamilnadu state council for science and Technology - Young Scientist Awardee.
Investment Packages

மற்ற பயிற்சிகளுக்கு நீங்கள் செய்யும் செலவைவிட இந்த செலவு உங்களுக்கு 100% அர்த்தமுடையதே.

நீங்கள் செய்யும் இந்த சிறிய முதலீடு நாளை உங்கள் "குழந்தைகளின் " வாழ்கையை பலமானதாகவும் நம்பிக்கை உடையதாகவும் மாற்றும்.

ஒரு வருட பயிற்சிகான சிறப்பு கட்டணத்திற்கு
  • வகுப்பு 9
  • வகுப்பு 10
  • வகுப்பு 11
  • வகுப்பு 12
whatsappcall  WhatsApp
இரண்டு வருட பயிற்சிகான சிறப்பு கட்டணத்திற்கு
  • வகுப்பு 11
  • வகுப்பு 12
whatsappcall  WhatsApp

கிராவிட்டான்ஸில் இதுவரை படித்துப் பயனடைந்தவர்கள்.

கிராவிடான்ஸால் பயனடைந்தவர்கள் அவர்களின் வெற்றிக்கு எவ்வாறு கிராவிடான்ஸ் துணை நின்றது என்பதை நம்முடன் பகிர்ந்துக் கொள்கின்றனர்.

கிராவிடான்ஸ் குறித்த உங்கள் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளுங்கள்

கிராவிடான்ஸில் எப்படி சேருவது ? எது போன்ற வகுப்புகள் ? போன்ற உங்கள் சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ளக் கீழே சொடுக்கவும்.

முன்கூட்டியே சேர்வது சிறந்தது, நாங்கள் 9 ம் வகுப்பில் இருந்து பரிந்துரைக்குறோம்.

கண்டிப்பாக , நாங்கள் விரைவு பயிற்சி நடத்துகிறோம் அதில் சேர்ந்து பயிற்சி பெறலாம்.

BOARD மற்றும் NEET / JEE க்கு சம முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இது ஒருங்கிணைந்த பயிற்சி.

நாம் நேரில் விவாதித்து உங்கள் வசதியான நேரத்தை தேர்வு செய்யலாம்.

உங்கள் குழந்தைக்கு ஏற்ற சரியான கல்லூரியைத் தேர்வு செய்ய எங்கள் நிபுணர் ஆலோசனை வழங்குவார்.

நன்றி. எங்களை அழைக்கவும் அல்லது வாட்ஸ் ஆப் செய்யவும் மற்றும் அப்பாயிண்மெண்டை உறுதிசெய்யவும். எங்கள் பயிற்சி மையத்திற்கு வந்து விவரங்களை தெரிந்துக் கொள்ளலாம் நாங்கள் விரிவாக விளக்குவோம், உங்கள் குழந்தையின் வெற்றிக்கு கண்டிப்பாக துணைநிற்போம்.

மேலும் சந்தேகங்கலுக்கு WhatsApp செய்யவும்

உங்கள் குழந்தைக்கு ஒரு வார இலவச ட்ரெயிலைப் பெறுங்கள்.

உங்கள் குழந்தைக்கு புத்துணர்ச்சியூட்டும் கற்றல் சூழலை நாங்கள் வழங்குவோம்.